Descriptions
இன்றை தினம் பாராளுமன்றில் அமைதியாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சிரிசேன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இது தொடர்பான நன்றியை ப் பதிவு செய்துள்ள அவர், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு அமைய நடந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.