Descriptions

கடந்த அமர்வுகளின் போது இடம் பெற்ற நிகழ்வுகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும் என்று லக்ஷமன் கிரியல்ல தெரிவித்தார்.
அனுர குமார திசானாயக்க, நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத தரப்புக்கு ஆட்சி வழங்கப்பட்டுள்ளது தவறாகும் என்று தெரிவித்தார்.
அமர்வுகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி ஒத்திவைத்தார்.