Descriptions
தேசிய கல்வியியியற் கல்லூரிகளுக்கான ஆசிரியர் மாணவர் அனுமதி
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்றசேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர் தரம் சித்திபெற்றவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் அடிப்படையில் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகின்ற நடைமுறை இம்முறையும் பேணப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பதாரிகள் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் தமது பாடங்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
விண்ணப்பங்களை 2017.11.24 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்