Certificate Course in Spoken Tamil (Short Course ) பேச்சுத் தமிழில் சான்றிதழ் பாடநெறி
Not allow reviews
Descriptions
பேச்சுத் தமிழில் சான்றிதழ் பாடநெறி
பேச்சுத் தமிழில் சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை கோரியுள்ளது.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள முதலானோர் இப்பாடநெறியைத் தொடர முடியும். பேச்சு, எழுத்து, வாசிப்பு, செவிமடுப்பு ஆகியவற்றுக்கு பயிற்றுவிக்கப்படுவர்.
அரச மொழிகள் தடைதாண்டல் பரீட்சையை யின் தரம் மூன்றை அடிப்படையாகக் கொண்டதாக பாடத்திட்டம் அமைந்திருக்கும்
ஞாயிறு தினங்களில் 9.00-3.00 வரை வகுப்புகள் நடைபெறும்
விண்ணப்பங்கள் 2017 நவம்பர் 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும்
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய