Descriptions
சர்வதேச உறவுகள் தொடர்பான சான்றிதழ் பாடநெறிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை கோரியுள்ளது.
பிரதி சனிக்கிழமைகளில் காலை 9.00- மாலை 4.00 வரை நடைபெறும் இப்பாடநெறி 6 மாதங்களைக் கொண்டதாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருப்பது அடிப்டைத் தகுதியாகும்.
ஆங்கில மொழியில் நடைபெறும் இப்பாடநெறி 2018 ஜனவரி மாதம் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
விண்ணப்ப முடிவுத் திகதி 30.நவம்பர் 2017
மேலதிக விபரங்களுக்கு