Descriptions
யாழ்ப்பாணப் பல்ககலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10.11.2017 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
கலாநிதி, முதுதத்துவமாணி, முதுமாணி, பட்டப்பின் டிப்போளா, இளமாணி, டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை சிறப்பாக சித்திடைந்கவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இது தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.