Descriptions
பல்கலைக்கழகங்ளில் கற்கும் மாணவர்களில் இதுவரை 21305 பேர் இலகு கொடுப்பனவு முறையில் லெப்டொப் மடிக்கணனி யை கொள்வனவு செய்தள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இதுவரை உயர் கல்வி அமைச்சு 112 மில்லியன் ருபாய்களை உயர் கல்வி அமைச்சு தனியார் வங்கிக்கு செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழகங்கிளல் உள்ள மாணவர்களுக்கு லெப்டொப் கொள்வனவுக்காக வட்டியற்ற இலகு தவணைக் கொடுப்பனவாக 75000 வழங்கப்படுவதோடு ,
அரச வங்கி ஊடாக இக்கடன்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.