Descriptions
பத்து வருடத்துக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு விரைவில் இடமாற்றங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
கல்வித் துறையின் பண்புத் தரத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் தான் மேற்கொண்டு வருவதாகவூம் இதன் போது எதற்கும் பயந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காலி ரிச்மண்ட் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.