Descriptions
கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.
அவ்வாறே கிண்ணியா நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு, கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிவாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. மிஹ்லார் அவர்களது அமைப்பினால் உலர் உணவு பொதிகள் அம்மக்களுக்கு இன்று 21.11.2108 வழங்கப்பட்டன.
நன்றி: ( திரு. மிஹ்லார் ஊடக பிரிவு)