Descriptions
ஆபிரிக்கர்கள் செல்வந்தர்களாக மாறும் போது அவர்கள் சுவிட்ஸர்லாந்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பி்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்காக பிரான்ஸ் செல்கிறார்கள்.
ஜேர்மனியில் முதலீடு செய்வார்கள். துபாயில் கொடுக்கல்வாங்கல் இடம்பெறும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்வார்கள். வழிபாடுகளை மேற்கொள்ள மக்காவுக்காே, வத்திக்கானுக்கோ சென்றுவிடுவார்கள். அவர்களின் பிள்ளைகளை ஐரோப்பாவில் படிக்க வைப்பார்கள். விடுமுறைக்கு அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் சுற்றுலா செல்வார்கள்.
அவன் இறந்தால் மட்டும் அவனை ஆபிரிக்காவில் அடக்கம் செய்வார்கள்.
ஆபிரிக்கர்களுக்கு ஆபிரிக்கா ஒரு மயான பூமி மாத்திரமே. ஒரு மயானம் எப்படி அபிவிருத்தி அடையும் ?
ரஷ்ய ஜனாதிபதி விளாத்திமிர் புடின்
"ஆபிரிக்க நாடுகளுக்கு மாத்திரம் அல்ல இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் இது நன்றாகவே பொருந்தும்"