பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.
Not allow reviews
Descriptions
பெண்களுக்க எதிரான வன்முறைகள் தொடர்பாக பாடசாலை சமூகத்தை தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடந்த 17 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது. பிரபல விளையாட்டு வீரர் குமார சங்கக் கார, மஹேல ஜயவர்தன ஆகியோரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியசமுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாட்டின் அபிவிருத்தி சமுதாய முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் தங்கியுள்ளது என்றும் இதில் ஆண் பெண் சமூக வகிபாகங்கள், சமத்துவம், உரிமைகள் முதலான அம்சங்கள் தொடர்பான சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என குமார் சங்கக் கார தெரிவித்தார்.
இச்செயற்றிட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பாக மாணவர் மட்டத்தில் வழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பெண்ணுரிமைகள் தொடர்பகவும் மாணவர்களைத் தெளிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.