Descriptions
கல்வி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது.
தெல்தோட்டை அருள் வாக்கி கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் கல்வி தொடர்பான விழிப்பூட்டல் மற்றும் பரீட்சை வழிகாட்டல் முதலான அம்சங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் செயலாளரும் நொலேட்ஜ் பொக்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அஷ்கர்கான் நிகழ்த்த உள்ளார்.
தரம் 11,12,13 ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்திகழ்வு அருள்வாக்கி கல்வி அபிவிருத்தி மன்றத்தின் முதலாவது செயற்றிட்டமாகும் என மன்றத்தின் தவிசாளர் ஏ.எச்எம். ஹிஸாம் தெரிவித்தார்.