Descriptions
முசலி தேசிய பாடசாலையில் இன்று சனிக்கிழமை பி.ப. 2.30 மணியளவில் நடைபெறவுள்ள வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் (09.02.2019) பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்.
திறந்து வைக்கப்படவுள்ள கட்டுமானங்கள்
1.பாடசாலைக் கட்டடம் - 3 மாடி (3 கோடி ரூபா)
2.ஆசிரியர் விடுதி - 2 மாடி (2 கோடி ரூபா)
3.கொங்கிறீட் வீதி (30 இலட்சம் ரூபா
அத்துடன் தொழில்நுட்பப் பிரிவுக்கான 3 மாடிக் கட்டடத்திற்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.
முகுசீன் றயீசுத்தீன்