Descriptions
கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரின் குடியிருப்பு காணியிலிருந்து கடற்படையினரை வெளியேறுமாறு வேண்டி சிலாவத்துறை ஜும்ஆ பள்ளியிலிருந்து ஊர்வலம் இடம்பெற்றது.
மேலும் தொடர் உண்ணாவிரதத்தை மக்கள் ஆரம்பித்துள்ளார்கள். இது தொடர்பான மகஜர் ஒன்றையும் சிலாவத்துறை கடற்படை பொறுப்பதிகாரியிடம் கையளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது