Descriptions
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
சிலாவத்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸன் பாச்சா சேகுவாப்பு இன்று ( 05-02-2019) காலமானார். அன்னார் பரீதா உம்மாவின் அன்புக் கணவரும், ஆசிம்,ஆசிர்,ஆசிக்,ரிஷாட், ஹஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும், மர்ஹூம் காசிம் ஷாஹிபு, மர்ஹூம் ஹயாத்தியான் ஷாஹிபு, மர்ஹூம் தாவுத் பீவி, மரியம் பீவி, ஜஹினா உம்மா, ஜஹருவான் பீவி, அய்ஸா உம்மா, ஜுனைதா உம்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்று மதியம் லுஹர் தொழுகையுன் சிலாவத்துறை மையவாடியில் இடம் பெறும்.
தகவல்
மகன் ஆசிம்.