முத்தரிப்புத்துறை நூலகத்திற்கு முசலி பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர் விஜயம்
Not allow reviews
Descriptions
முசலிப் பிரதேச சபையின் கீழுள்ள முத்தரிப்புத்துறை நூலகத்தில் அழிவுற்றிருக்கும் வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பார்வையிடுவதற்காக நேற்று பிற்பகல் (22.02.2019) முசலி பிரதேச சபை தவிசாளரும் உப தவிசாளர் அவர்களும் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். மேற்படி விஜையத்தின்போது நூலக புனரமைப்பு மற்றும் பழுதடைந்த வாகனங்கள் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.