Descriptions
முசலி பிரதேசத்தில் உணவு சுகாதாரத்தை, பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இன்று முசலி பிரதேச சபையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில்
முசலி பிரதேச தவிசாளர், சுகாதாரவைத்திய அதிகாரி, உப தவிசாளர், பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு கலந்துகொண்டனர்.