Descriptions
17/02/2018 நேற்று பாலைக்குளி கிராமத்தில் PDF ஏற்பாட்டில் அல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் குர்ஆண் மணனப்பிரிவு ஆரம்ப வைபவம் மிக விமர்சையாக நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல்பெளண்டேசன் ஸ்தாபகர் ஜெமீல் அவர்களின் நிதியில்
எமது கிராமத்தின் ஹாபில்கள் கெளரவிக்கப்பட்டனர் o/L மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர் அஹதிய்யா மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் ஹிபுல் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கட்டது
பிரதம அதிதியாக ISRC நிறுவனத்தின் பனிப்பாளர் மிஹ்ழார், கலாநிதி பதுருஸ்ஸமான் நிஹ்மதுல்லாஹ் (நளீமி) முசலி பிரதேச சபை உறுப்பினர் சேகுசுல்தான் ஜெமீல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்