பண்டாரவெளியைச் சேர்ந்த சிராஜிதீன் நப்ரிஸ் சட்டத்தரணியாக சத்தியப் பிரமானம்.
Not allow reviews
Descriptions
அஷ்ஷெய்க் சிராஜுதீன் நப்ரீஸ் இன்று (13.02.2019) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நீதிமன்றக் கட்டிடத்தில் இலங்கை சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
மன்னார், முசலிப் பிரதேசத்தின் பண்டாரவெளி எனும் கிராமத்தைப் பிரப்பிடமாகக் கொண்ட இவர், தற்போதும் பண்டாரவெளிக் கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறார்.
இவர் புத்தளம் நுரெச்சோலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் ஜாமிஆ நளீமிய்யா பட்டத்தையும் பெற்றார்.
சிறந்த சமூக ஈடுபாடு கொண்ட இவர், இத்துறையில் மென்மேலும் வளர்ந்து சமூகத்திற்கு பல சேவைகளை செய்ய வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கிறேன்.