இஸ்மாயில் புரம் ஹைரியா பௌண்டேசன் நடாத்திய போதைத் தடுப்பு நிகழ்ச்சி.
Not allow reviews
Descriptions
இன்று (04/02/2019) இலங்கை ஐனனாயக சோஷலீஸ குடியரசின் 71 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மந்ரஸதுல் ஹைரிய்யா மற்றும் ஹைரியா பௌடேசன் இனைந்து புத்தளம், இஸ்மாயில் புரம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில்
''போதை பொருளற்ற எமது தேசத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் மாலை 4.00 மணி தொடக்கம் கையழுத்து சேமிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் இரவு 08:00 மணி முதல் 09:30 மணி வரை போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விஷேட விழிப்புணர்வு கருத்தங்கு, YMMA Conference யின் புத்தள மாவட்ட பனிப்பாளர் முஜாஹித் நிஸார் அவர்களினால் நடாத்தப்பட்டது