Descriptions
மறிச்சுக்கட்டியில் அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து பெயர் பலகைகளும் சேதமடைந்து கானப்படுகின்றது
முசலி பிரதேச சபை ஊழியர்களே, சபை உறுப்பினர்களே, தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் அவர்களே தயவு செய்து இவற்றை சரி செய்யுமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.