வேப்பன்குளம் அ.மு.க பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நிகழ்வு.
Not allow reviews
Descriptions
2019 ம் ஆண்டு தரம் 01 மாணவ மாணவிகளின் முதல் நாள் பாடசாலையின் கால்கோல் விழா நிகழ்வு வேப்பங்குளம் அ.மு.க.பாடசாலையில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் திரு. கிருஸ்து ராஜா தலைமைதாங்கினார்.
மேலும், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர் ப்ரெட்லி மற்றும் உதவிப்பணிப்பாளர் கலந்து கொண்டதுடன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
பௌசி.