Descriptions
மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, முருங்கன், தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கவென 3 புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒருசில தினங்களில் இவை குறித்த வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.