Descriptions
முஸ்லீம் காங்கிரஸின் நிதி ஒதிக்கீட்டில் கரடிக்குழியில் நிர்மாணிக்கப்பட்ட RO plant குடிநீர் திட்டம் முன்னைய நாள் பா.உ சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ,பள்ளி நிர்வாக சபை, SLMC வட்டார அமைப்பாளர் S.m. Baseer ஆசிரியர், முசலி பி ச உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட. உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது..