Descriptions
29/01/2019 இன்று காலை முசலி கலாச்சாரப் பேரவையின் 2019க்கான புதிய நிர்வாகத் தெரிவு முசலி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில், முசலி பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது, இந் நிகழ்வில் 2019ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல்களும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.