Descriptions
முசலி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட மன்/சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்சிகள் 24.01.2019 அன்று பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அதன் அதிபர் திரு. ஏ.ரி. றையீஸ் அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.