Descriptions
மன்னார் மாவட்டத்தில் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சிலாவத்துறை நகரில் மக்களின் தேவை கருதி வர்த்தக வாணிப அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சதோசா நிலையம் நாளை 25.01.2019 மாலை கெளரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களினால் துறந்துவைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.