Descriptions
மன்னார் மாவட்ட சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தலைமன்னார், சிலாவத்துறை இவ் விரண்டு பிரதேச வைத்தியசாலைகளுக்கும் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்குமாக மூன்று நோயாளர் காவுவண்டிகள் சுகாதர அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு வழங்கப்பட்டடுள்ளது.