முட்டாள் என்றால் கூகுளில் ட்ரம்ப் வருவதேன் - சுந்தர் பிச்சை பதில்
Not allow reviews
Descriptions
கூகுளில் idiot என்று தேடும் போது ஜனாதிபதி ட்ரம்பின் படம் தான் வருகிறதாகும்.
அமெரிக்க பாராளுமன்ற விசாரணைக் குளு எழுப்பிய கேள்விக்கு கூகுள் நிறுவன உயர் அதிகாரி சுந்தர் பிச்சை இவ்வாறு பதிலளித்தாராம்;
ஒன்றை தேட இலட்சக்கணக்கான பயன்பாட்டாளர்கள் எந்த கீ வேர்டை பயன்படுத்துகிறார்களோ அந்த அடிப்படையிலான முடிவையே கூகுள் தரும்.
சில நேரம் இது பிரபலங்களின் அடிப்படையிலும் முடிவைக்காட்டலாம் என்று..
அமெரிக்க விசாரணைக் குளு வாயடைத்துப் போனதாம் ....!