Descriptions
பாடசாலையில் ஐந்துநாட்கள் ஆங்கில பயிற்சி வகுப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வருகைதந்த கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஜுனைட் சேர், பாடசாலை அதிபர், OBA உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.
படங்கள் சிலவற்றை படத்தில் காணலாம்.