Descriptions
முன்னால் வடமாகாண சபை உறுப்பினரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான S.M.A.நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதார வாயு அடுப்பு gas cooker , cylinder சுமார் 200 பயனாளிகளுக்கு இன்று04.12.18 மன்னார் தொழிற்திணைக்களத்தில் வைத்து மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இங்கு வழங்கிவைக்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டங்களில் தனது கட்சியில் உள்ள நெருங்கிய உறுப்பினர்கள் உள்ளார்கள் என்ற என்ற விமர்சனங்கள் முகநூலில் கூறப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் தமீம் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முசலி பிரதேச சபை உறுப்பினர்களான தஸ்லீமா , இஹ்சான் தாஜுதீன் , மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும், கலந்து சிறபித்தனர் .