Descriptions
பத்தரமுல்லை, பலவத்தை பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கு கோட்டை தீயணைக்கும் படை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தீயணைப்பு படைக்கு பொறுப்பான ஒருவர் அறிவித்துள்ளார்.