மகிந்த ராஜபக்ச தடையுத்தரவுக்கெதிராக உயர்நீதிமன்றம் செல்ல முடிவு !
Not allow reviews
Descriptions
புதிய பிரதமராக பதவி வகித்துவந்த திரு. மகிந்த ராஜபக்ச அவர்களும் அவர்களது சகாக்களும் ஆட்சிக் கதிரையில் அமரமுடியாது என்று நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த நீதிமன்ற தடையுத்தரவை அவர் ஏற்கப் போவதில்லை என்றும் காலையில் முதல் வேலையாக உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.
விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற இந்தக் கதையைக் கேட்டுக் கேட்டு நாட்டு மக்களுக்கு அலுத்து விட்டது.
இது ஒரு தடவையா? அல்லது இரண்டு தடவையா?
எத்தனை தடவை விழுந்தாயிற்று என்று சமூக பற்றாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.