Descriptions
2018.12.27 இன்று மன்னார் முசலி தென் பகுதியில் அமைந்துள்ள பாலைக்குழியில் பாடசாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக சேவகரும் ஐ. எஸ். ஆர். சீ நிறுவணத்தின் பனிப்பாளருமான சகோதரர் மிஹ்லார், நல்லாட்சுக்கான தேசிய முண்னனியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் சேஹுசுல்தான் ஜெமில், PDF தவிசாளர் சகோதரர் சேஹுசுல்தான் முஹம்மது ஹகீம், PDF உறுப்பினர்கள், பாலைக்குழி பள்ளிவாசல் நிறுவாகம், உள்ளுர் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கழந்து கொண்டனர்.
மேற்படி அடிக்கல் நாட்டு நிகழ்வை PDF அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.