Descriptions
கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக இன்று (20.12.2018) நியமனம் பெற்றுள்ள அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு முசலியின் குரல் அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.