பாதிஹ் கலாப்பீடத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு கலைமாணி பட்டம் ( B.A ) வழங்க அங்கிகாரம்.
Not allow reviews
Descriptions
ஹம்துலில்லாஹ் . சூடான் சர்வதேச பல்கலைக்கழகம் ( International university Of Africa,Sudan. ) இலங்கை பாதிஹ் இஸ்லாமிய கலாப்பீடத்துடன் இணைந்து பாதிஹ் கலாப்பீடத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு கலைமாணி பட்டம் ( B.A ) வழங்க அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வங்கிகாரம் இஸ்லாமிய ஷரிஆ வல் காணூன் ( Islamic Shariah and Law ) பீடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு இம்முயற்சிக்காகப்பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கம் எமது நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.