Descriptions
தேசிய மட்டத்திலான Well Woman Programme இல் இலங்கையிலுள்ள 341 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் (MOH) முசலிக்கு 4 ஆம் இடம் கிடைத்துள்ளது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் டொக்டர் ஒஸ்மன் சார்ள்ஸ் தலைமையில் இன்று (10.12.2018) இடம்பெற்ற மாதாந்த சுகாதார முன்னேற்ற நிகழ்வில் இதற்கான சான்றிதழ் SPHM இற்கு வழங்கப்பட்டது.
நன்றி:
முகுசீன் றயீசுத்தீன்