மன்னார் மாவட்டத்தில் 30 கழங்கள் விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொண்டன
Descriptions
முன்னால் வடமாகாண சபை உறுப்பினரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான S.M.A.நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 30 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்தார்
விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொண்ட கழகங்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
Al Aman Sports Club- Puthukudiiruppu.,Al ArafaSports Club - Puthukkudiiruppu.,Al FalahSports Club - erukkalampiddy,St.Thomas Sports Club - Olaithoduwai,Sri Ambal Sports Club - Erukkalampiddy -west,Tharussalaam Sports Club - Periyakarusal,Green star Sports Club -Kattaaspathiri,Young Men-Thalai Mannar Al Fatah Sports Club - Uppukkulam,Al Safari Sports Club -ontheevukandal. Al Jamiya Sports Club -Rasoolputhuweli. Rocket Sports Club -Vannakulam,IlamthendralSports Club -Sornapuri,Al Hira Sports Club -Silavathurai,Al Munawar Sports Club -Pandaraweli,Puthuveli Sports Club -Puthuweli,Mugamathiya Sports Club -Veppankulam,Sathapa Sports Club -Koolankulam,Al MahroofSports Club -- Methenveli Al- Hamas Sports Club -Chilawathurai Jinnah Sports Club -Ahathimurippu,Hameediya Sports Club -Kondachi,manatkulamSports Club -Manatkualam,Al Aman Sports Club -palaikuli,St Joshep Sports Club -Arippu,Rawlathulasafeel Sports Club -Hunais Nagar,Jamiya Sports Club-Karadikkuli,Jasim City Sports Club-Sports Club
இந் நிகழ்வில் ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் தமீம் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முசலி பிரதேச சபை உறுப்பினர்களான தஸ்லீமா , இஹ்சான் தாஜுதீன் , மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் உட்பட முசலி நானாட்டான்,மன்னார் விளையாட்டு உத்தியோகத்தர்கள் சட்டத்தரணி முபாரக் போன்றோரும் கலந்து சிறபித்தனர்