முசலியில் சிங்களப்பாடநெறி சான்றிதழ் வைபவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
Not allow reviews
Descriptions
முசலி மக்கள் மன்றம், அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார், முசலிப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த 12 முழு நாள் சிங்களப்பாடநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றதோடு இன்று 01.12.2018 சான்றிதழ் வைபவம் முசலிப் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது.