Descriptions
வடமாகாணத்தில் சிறந்த அழகிய சுற்றுச்சூழலை கொண்ட பாடசாலைகளாக மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள பின்வரும் 08 பாடசாலைகள் வடமாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இப் பாடசாலைகளுக்கான தங்கப்பதக்கம் 15.12.2018 யாழ்பாணம் இந்துக்கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1. Palaikkuly GMMS
2. Hunais Farook GMMS
3. Kayakkuly GMMS
4. Kondachchi MMV
5. Badiudeen GMMS
6. Koolangkulam GMMS
7. Zahira GMMS
8. Poonochchikkulam GMMS