சிலாவத்துறை வைத்தியசாலையில் வெற்றிடமாக உள்ள MLT கோரிக்கைக்கு தற்காலிக தீர்வு.
Not allow reviews
Descriptions
அதற்கு மன்னார் சுகாதார பணிப்பாளர் அங்கு பணிபுரியும் MLT ஒருவரை சிலாவத்துறைக்கு வாரத்தில் ஒரு தடவை விடுவிப்பதாக கூறியுள்ளார்
இது எமக்கு கிடைத்த வெற்றியாயினும் முழுமையானதல்ல.
அரசியல் பிரதிநிதிகள் இதில் கவனம் செலுத்துமாறு தயவாய் வேண்டுகிறேன்.
ஏ.கே.எம்.சியாத்
செயலாளர்
முசலி மக்கள் மன்றம்