கேர்ணல் அசாட் இஸ்ஸதீன் இராணுவ சேவையில் பிரிகேடியராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
Not allow reviews
Descriptions
இலங்கை இராணுவத்தின் கேர்ணல் தரத்தில் பணியாற்றி வந்த அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியராக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் மேலும் பல உயர் பதவிகளுடன் நாட்டு மக்களின் நலன்காக்கும் வீரனாக திகழ வாழ்த்துக்கள்!.
முஸ்லிம்கள் இலங்கை இராணுவ சேவையில் மிக குறைந்த அளவில் காணப்படும் நிலையில் அஸாத் இஸ்ஸதீன் போன்றவர்கள் முன்னுதாரணமாக திகழ்வது பாராட்டுக்குரியதாகும்.