ஸம்ஸம் நிறுவனம் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
Not allow reviews
Descriptions
ஸம்ஸம் நிறுவனத்தின் ஒரு புன்னகையுடன் பாடசாலை எனும் 2019 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 60,000 வறிய மாணவர்களின் கற்றல் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பாடசாலை கற்றல் உபகரணங்ளை வழங்குவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விஷேட நிகழ்ச்சி ஒன்றை இன்று 27.11.2018 ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சபாநாயகர் திரு. கருஜெயசூரிய மற்றும் முன்னால் விளையாட்டு வீரர் திரு. சங்ககார உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.