பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மன்/ வேப்பங்குளம் பாடசாலைக்கு கட்டிடம் வழங்கிவைப்பு
Not allow reviews
Descriptions
போதுமான கட்டிட வசதி இன்றி பலவகையான சிரமங்களை எதிர்கொண்டு வந்த மன்/வேப்பங்குளம் அ.தி.மு.க பாடசாலைக்கு பிரதி அமைச்சர் அல்ஹாஜ்.கே.காதர்
மஸ்தான் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டில் மூலம் சுமார் 60×25 கட்டிடம் ஒன்றை அண்மையில் வழங்கிவைத்திருந்தார். துரித கதியில் அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நீண்டகாலமாக கட்டிட வசதி இன்றி இப்பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.