Descriptions
சமூகப் பணி பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சமூக சேவைகள் நலன்புரி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் இரு வருட சமூகப்பணி 2019/2020 டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை சமூகப்பணி கல்லூரியில் இடம்பெறும் இப்பாடநெறியை தமிழ் சிங்கள மொழிகளில் கற்க முடியும். இதற்கான தகைமைகளாக க.பொ.த.சா. தரப் பரீட்சையில் மூன்று பாடங்கள் சித்தியடைந்திருப்பதுடன் அரச மாகாண உள்ளூராட்சி திணைக களங்களில் மூன்று வருட சேவையினை நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களைப் பெற 2018.11.02 ஆம் திகதி வர்த்தமானியை பார்வையிடுமாறு வேண்டப்படுகின்றனர்.