Descriptions
கௌரவ பா. உ. அனுர குமார திசாநாயக்க
மகிந்த ராஜபக்ச அவர்கள் சிறு பராயம் முதல் பாராளுமன்றத்திற்குத் தெரிவு பெற்றதாகவும், பாராளுமன்றத்திலே இருந்து வருவதாகவும் சொல்கிறார். அவரே அதைச் சொல்கிறார். சிறுவனாக எவ்வாறு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாரோ எனக்குத் தெரியாது.
அவர் ஒரு எம் பியாக, அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக, ஜனாதிபதியாக, மீண்டும் எம் பியாக, கள்ளப் பிரதம மந்திரியாக (ஹொற அகமெத்தி) பதவியையும் வகித்துள்ளார்.
கிராமப் பகுதியிலே மாம் பழம் பழுத்தால் அதை அணில் கடிக்கும். அந்த அணில் கடித்த அரை குறை மாம் பழத்தை கிராமத்திலே "லேங் கொட்டே" என்று அழைப்பார்கள். அந்த லேங் கொட்டே (அணில் சாப்பிட்ட மாம் பழத்தை) யாருக்கும் உண்ணக் கொடுக்க மாட்டார்கள். அதை நோய்க் கிருமிகள் இருக்கும் என்று வீசி விடுவதே வழக்கமாகும்.
அதே போன்றதே "அகமத்தி கொட்டே" அது றணிலால் சாப்பிடப்பட்ட பாதி மாம் பழம் போன்றதே. ஏன் அதை மகிந்தர் பாரமெடுத்தார் என்று எனக்கு விளங்குதில்லை. அதை குமார வெல்கம இவ்வாறு கூறுகிறார். "தட்டம் நிறைய மலர்களை வைத்து ஏந்தி இருந்த மயிந்த இப்போது அசிங்கங்களைத் (அசூசி) தட்டத்திலே ஏன் ஏந்துகிறார்"