Descriptions
கொழும்புப் பல்கலைக்கழக அறபு இஸ்லாமிய நகரிகத்துறை தொடர்பாடலுக்கான அறபு மொழி தொடர்பான சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
நான்கு மாத காலத்தைக் கொண்ட இப்பாடநெறிக்கான நுழைவூத் தகைமையாக குறைந்த பட்சம் க.பொ.த உயர் தரம் சித்தியடைந்திருந்தல் அவசியமாகும். இப்பாடநெறி பிரதி செவ்வாய்இ மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாலை 4.00 மணி முதல் 6.00 வரை நடைபெறவுள்ளது.
இப்பாடநெறிக்கான கட்டணம் 22000 ரூபா என்பதோடு சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தூதுவராலயங்கள், மற்றும் அறபு மொழித் தொடர்பாடல் கொண்ட சூழலுக்குப் பொருத்தமானதாக இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய நாகரிகத்துறைக் காரியாலயத்தில் அல்லது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 304150100004 கொழும்பு பல்கலைக்கழகம் என்ற கணக்கிலத்திற்கு மக்கள் வங்கிக் கிளையில் ரூபா 500 ஐ செலுத்தி பற்றுச் சீட்டுடன் பாடநெறி இணைப்பாளர்இ இஸ்லாமிய நாகரிக அலகு, கலைப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
விண்ணப்ப முடிவூத் திகதி 19.01.2018 எனவூம் கற்கைநெறி 06.02.2018 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் தேவைப்படின் 0773562659 என்ற இலக்கத்தை அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.