Descriptions
இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களுக்கான தடைதாண்டல் பரீட்சைகள் ஜனவரியில் நடாத்தப்படவூள்ளன. வகுப்பு மூன்றுக்கான தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் 27 ஆம் திகதியும்
இலங்கை அதிபர் சேவை 2 க்கான தடைதாண்டல் பரீட்சை 20, 21 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளன.
இப்பரீட்சைகள் கொழும்பில் மாத்திரம் நடைபெற உள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.