Descriptions
தரம் ஒன்றுக்கான அனுமதி தொடர்பான மேன்முறையீடு முதலில் பாடசாலைக்கே வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக் காட்டியூள்ளது.
அதன் பின்னர், பாடசாலை விண்ணப்பத்தை நிராகரித்திருப்பின் கல்வி அமைச்சுக்கோ மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கோ அனுப்ப முடியூம். தேசிய பாடசாலைகள் தொடர்பான மேன்முறையீடு கல்வி அமைச்சுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகள் மாகாணக் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
பாடசாலைகளுக்குத் தெரிவூ செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரங்கள் பாடசாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பபட்டுள்ளதோடு அவற்றை பார்வையிட்டு தமது பிள்ளையின் அனுமதி தொடர்பான விபரங்களை பரீட்சித்துக் கொள்ளமுடியூம்.
கல்வி அமைச்சு தரம் ஒன்று மாணவர் அனுமதி தொடர்பான மேன்முறையீடுகளை விசாரிக்க விசேட அலகு ஒன்றை ஸ்தாபித்துள்ளது.