Descriptions
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சட்டஇளமாணி கற்கை நெறி
நான்கு வருடங்களைக் கொண்ட இக்கற்கை நெறிக்கு 18 வயது பூர்த்தியான பழைய பாடத்திட்டத்தன் படி நான்கு பாடங்களும் சித்தியடைந்த அல்லது புதிய பாடத்திட்டத்தின் படி க.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களும் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியூம்.
விண்ணப்பங்கள ஏற்றுக்கொள்கொள்வதற்கான இறுதித் திகதி 31 ஜனவரி 2018 ஆகும். இப்பாடநெறிக்கான தெரிவூப் பரீட்சை 04. மார்ச் மாதம் நடைபெறவூள்ளது.
முன்பள்ளிக் கல்வியில் சான்றிதழ் பாடநெறி
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டஇ க.பொ.த சாதாரண தரத்தில் தாய் மொழி மற்றும் கணிதம் உற்பட ஆறுபாடங்கிளில் சித்தியடைந்தவர்கள் இப்பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியூம்.
விண்ணப்ப முடிவூத் திகதி 26 ஜனவரி 2018
தகவல் தொழிநுட்பத் துறையில் குறுங்கால பாடநெறி
தகவல் தொழிநுட்பத் துறையில் பிரவேசிக்க எண்ணியிருக்கும் பயிலுனர்களுக்கான குறுங்காலப் பாடநெறிக்கு க.பொ.த சாதாரண தரம் எழுதி பெறுபேறுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியூம்.
தகவல் தொழிநுட்பத்தின் அடிப்படையான தலைப்புக்களில் இப்பாடநெறி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 தொடக்கம் 4.30 வரை நடைபெறும். விண்ணப்பங்களை பெப்ரவரி 2 ஆம் திகதி வரை ஒப்படைக்க முடியூம்.
சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் தொடர்பான குறுங்கால பாடநெறி
ஹோட்டல் துறையில் வளர்ச்சியடைந்து வரும் 5 துறைகளில் தொழில் வாய்ப்பை இலக்காகக் கொண்டு இப்பாடநெறி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இப்பாடநெறி 30 மணித்தியாலங்களைக் கொண்டதாகும்.
ஜனவரி 15 விண்ணப்ப முடிவூத்திகதியாகும்.
இப்பாடநெறிகள் தொடர்பான விண்ணப்பங்களை இலங்கை திறந்தபல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் அல்லது நேரடியாக இலங்கை திறந்த பல்க்லைக்கழகத்தில ;பெற்றுக் கொள்ள முடியூம்.